Palash Biswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

What Mujib Said

Jyoti basu is DEAD

Jyoti Basu: The pragmatist

Dr.B.R. Ambedkar

Memories of Another Day

Memories of Another Day
While my Parents Pulin Babu and basanti Devi were living

"The Day India Burned"--A Documentary On Partition Part-1/9

Partition

Partition of India - refugees displaced by the partition

Saturday, September 27, 2014

আম্মা গিয়াছেন জেলে, রাঘব বোয়াল রান্না হবে কিসে ও দিদি, তেলে না বিনা তেলে

আম্মা গিয়াছেন জেলে,

রাঘব বোয়াল রান্না হবে কিসে ও দিদি, তেলে না বিনা তেলে

கடைசியாக ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து ஆம் ஆத்மி கட்சி மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது. எவ்வளவோ தடைகளை தாண்டி தாமதமாக கொடுக்கப்பட்டாலும் இது ஊழல் அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்ப்பிக்கும் தீர்ப்பாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


পলাশ বিশ্বাস

(শেষ রাতের খবর সহ ফের আপডেট শেষ রাতে)

আপাততঃ ব্রেকিং নিউজ,

আম্মা গিয়েছেন জেলে,ঠাম্মারা বারি চিন্তায়

রাজনীতি বহিরাগত চিন্তায় চিন্তায়

চানা জোর গরম জোর গরম চানা

চালের পরে উঠচ্যা গিযা নোটন কবুতর

লুঙ্গি  ডান্সের রৈলা,কি বিষম কৈলা

অন্ধ যত জন আছেন যেখানে

ভাবুন বইসা বইস্যা কেত্তন খ্যামটা

ঠাকুর দালেনে মোত্সব হবে কিসে

রাঘব বোয়াল যে টত যেখানে

ধরা ছোঁযার বাইরে ফিলহাল

পডবনে ঠেকি জালে,বিসর্জনের

আগের মেনু ঠিক করুণ মা মাসিমা

রান্না হবে তেলে .না বিনা তেলে


तमिळनाडू मुख्यमंत्री जयललिता यांना एका बेहिशेबी मालमत्ता प्रकरणी दोषी घोषित करण्यात आले आहे.

கடைசியாக ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து ஆம் ஆத்மி கட்சி மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது. எவ்வளவோ தடைகளை தாண்டி தாமதமாக கொடுக்கப்பட்டாலும் இது ஊழல் அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்ப்பிக்கும் தீர்ப்பாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


ஜெயலலிதா தண்டிக்கப்பட்டாலும் அதிமுகவை சேர்ந்த பல ஊழல்வாதிகள் இன்னும் அதிகாரத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். மேலும் இவர்களுக்கு எந்த வழியிலும் சளைக்காத திமுகவை சேர்ந்த 2g புகழ் ராஜா மற்றும் கனிமொழி ஆகியோரும் தண்டனைக்கு காத்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் இந்த ஊழல்வாதிகளின் நடவடிக்கைகளால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறாகள். இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதிலும் பல்வேறு ஊழல்கள் நடந்து கொண்டு அவர்கள் பெறும் முதலாளிகளாக உலவிக் கொண்டு இருக்கிறார்கள்.


மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் அனைவரும் நீதிக்கு முன் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே ஆம் ஆத்மியின் விருப்பம். இவர்களின் ஊழல்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் ஆம் ஆத்மி முழுமுனைப்போடு செயல்படும். ஸ்டான்லி மருத்துவமனையில் உபகரணங்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் தான் அங்கு பலருக்கு தோற்று நோய் ஏற்ப்பட காரணம் என்பதில் இருந்தே ஊழலின் கொடூரத்தை நாம் உணரலாம். மொவுளிவாகம் கட்டட விபத்துக்கு காரணமும் ஊழல் தான்.


இந்த வழக்கின் மூலம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பயன்படுத்தி நாம் அனைவரும் ஊழலுக்கு எதிராக ஒன்று சேர்ந்து ஊழலில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்.


Jayalalitha is Convicted - Finally !!

The Aam Admi Party is delighted that justice has finally been delivered in the Jayalalitha Disproportionate Assets case. The case was sought to be delayed and subverted by every means possible but finally justice has been delivered by the learned judge.

While Jayalalitha has been convicted, there are many others in her party and the DMK who should also be facing corruption charges. There is very little difference between Jayalalitha, Kanimozhi or Raja. The ordinary people of Tamilnadu face corruption every day in the police stations, in RTO offices, in Taluk, Municipality, Corporation and Sales Tax offices. Then there are the cases where stupendous amounts of money have changed hands - in granite scams, in sand mining and in beach sand mining.


The Aam Aadmi Party hopes that all the corrupt who have swindled Tamilnadu over the years are brought to book. The party will, as always,work to expose the corrupt. Let us not forget that corruption in the purchase and use of equipment and disposables was the root cause of the problems which AAP exposed in Stanley Hospital. Corruption was also the underlying cause of the way in which the multi storeyed building in Moulivakkam was granted approval and then collapsed.

Let us all use this opportunity to work even harder for a corruption free Tamilnadu.

Photo: கடைசியாக ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார்.  இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து ஆம் ஆத்மி கட்சி மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது. எவ்வளவோ தடைகளை தாண்டி தாமதமாக கொடுக்கப்பட்டாலும் இது ஊழல் அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்ப்பிக்கும் தீர்ப்பாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.    ஜெயலலிதா தண்டிக்கப்பட்டாலும் அதிமுகவை சேர்ந்த பல ஊழல்வாதிகள் இன்னும் அதிகாரத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். மேலும் இவர்களுக்கு எந்த வழியிலும் சளைக்காத திமுகவை சேர்ந்த 2g புகழ் ராஜா மற்றும் கனிமொழி ஆகியோரும் தண்டனைக்கு காத்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் இந்த ஊழல்வாதிகளின் நடவடிக்கைகளால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறாகள். இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதிலும் பல்வேறு ஊழல்கள் நடந்து கொண்டு அவர்கள் பெறும் முதலாளிகளாக உலவிக் கொண்டு இருக்கிறார்கள்.    மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் அனைவரும் நீதிக்கு முன் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே ஆம் ஆத்மியின் விருப்பம். இவர்களின் ஊழல்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் ஆம் ஆத்மி முழுமுனைப்போடு செயல்படும். ஸ்டான்லி மருத்துவமனையில் உபகரணங்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் தான் அங்கு பலருக்கு தோற்று நோய் ஏற்ப்பட காரணம் என்பதில் இருந்தே ஊழலின் கொடூரத்தை நாம் உணரலாம். மொவுளிவாகம் கட்டட விபத்துக்கு காரணமும் ஊழல் தான்.    இந்த வழக்கின் மூலம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பயன்படுத்தி நாம் அனைவரும் ஊழலுக்கு எதிராக ஒன்று சேர்ந்து ஊழலில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்.    Jayalalitha is Convicted - Finally !!  The Aam Admi Party is delighted that justice has finally been delivered in the Jayalalitha Disproportionate Assets case. The case was sought to be delayed and subverted by every means possible but finally justice has been delivered by the learned judge.   While Jayalalitha has been convicted, there are many others in her party and the DMK who should also be facing corruption charges. There is very little difference between Jayalalitha, Kanimozhi or Raja. The ordinary people of Tamilnadu face corruption every day in the police stations, in RTO offices, in Taluk, Municipality, Corporation and Sales Tax offices. Then there are the cases where stupendous amounts of money have changed hands - in granite scams, in sand mining and in beach sand mining.    The Aam Aadmi Party hopes that all the corrupt who have swindled Tamilnadu over the years are brought to book. The party will, as always,work to expose the corrupt. Let us not forget that corruption in the purchase and use of equipment and disposables was the root cause of the problems which AAP exposed in Stanley Hospital. Corruption was also the underlying cause of the way in which the multi storeyed building in Moulivakkam was granted approval and then collapsed.  Let us all use this opportunity to work even harder for a corruption free Tamilnadu.

LikeLike ·  · Share


No comments:

Post a Comment